“என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.”
“Come, follow me,” Jesus said, “and I will send you out to fish for people.”
At once they left their nets and followed him.
Matthew 4:19–20